திங்கள், 7 ஏப்ரல், 2014

சுற்றுச் சுழல் நட்பு பேருந்து

Eco-Friendlyய தான் சுற்றுச் சுழல் நட்பு பேருந்துன்னு மொழி  பண்ணினேன், தப்பாயிருந்தா திருத்துங்க....


விருந்தாவன் போருந்தப்போ ஒரு ஸ்கூல் பஸ் பார்த்தேன், ரெம்ப வித்தியாசமா இருந்தது, உங்கள் பார்வைக்கு...... 

விருந்தாவன் / பிருந்தாவனம் உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரிடமாகும். கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இது.....





இந்தியா முன்னேருதுங்கோ......................

10 கருத்துகள்:

  1. வித்தியாசமான முயற்சி தான். விருந்தாவனில் இருக்கும் குறுகிய சாலைகளுக்கு இம்மாதிரி வாகனங்கள் தான் சரி! :)

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் தான் ஜி......

      நீக்கு