வியாழன், 17 ஏப்ரல், 2014

இயற்கை உணவு திருவிழா


எங்கள் பாசத்திற்குரிய குருஜி பாஸ்கர் அவர்கள்  இயற்கை உணவு திருவிழா அனுப்பிய பற்றி ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அதை உங்களுடன் பகிர அசை படுகிறேன்.


                              


"இயற்கைக்கு அடிமையாகிப் பாருங்கள். உங்களுக்குத் தேவையானதை யெல்லாம் நீங்கள் கேட்காமலே அது உங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும். உங்கள் உழைப்பிற்கான கூலியையும் இயற்கை நமக்குக் கொடுக்கும்!. எல்லாவற்றுக்கும் மேலான ஈடில்லாத மனநிறைவைத் தரும்!"


வித்தியாசமான வெற்றி  பெற வாழ்த்துவோம்.  நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம்..... 

2 கருத்துகள்:

  1. நன்றி...

    குருஜி பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க வாழ்த்தை அவரிடம் தெரிவித்து கொள்கிறேன் அண்ணா.....
      உங்கள் தொடர் வருகைக்கு நன்றி அண்ணா....

      நீக்கு