வியாழன், 22 மே, 2014

நரேந்திர மோடி

நரேந்திர மோடிக்கும் நிதிஷ் குமார்க்கும் தொலைபேசியில் ஒரு கற்பனை உரையாடல்.


 


நமோ : நமஸ்கார் நிதிஷ் ஜி, எத்தனை சீட் ஜெய்ச்சீங்க ?


நிகு : இரண்டு   


நமோ : நானும் இரண்டு சீட் தான் ஜெயிச்சேன், வாரணாசி மற்றும் வதோரா. நிகு : இப்போவே கண்ண கட்டுதே..


நமோ : இப்போ என்ன பண்ண போறீங்க.


நிகு : என்னோட மாநிலத்திலிருந்து முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணிட்டேன்.


நமோ : நான் கூட தான் என்னோட மாநிலத்திலிருந்து முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணிட்டேன்.


நிகு : ????????
     

குறிப்பு : நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் அனுப்பிய குறுஞ்செய்தி. உங்களுடன் பகிர ஆசைப்பட்டேன்....               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக